தேர்தலில் விட்ட 200 கோடியை சினிமாவில் 500 கோடியாக மாற்றிய கமல்.. அடுத்தடுத்து வெளியாகும் 6 படங்கள்
கமலஹாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு நூலிழையில் தோல்வியைத் தழுவியது அனைவருக்குமே வருத்தத்தை கொடுத்தது. முதல் தேர்தலை சந்தித்தாலும் கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவினார். கமல்ஹாசன்