உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம் கொடுத்து அழகு பார்த்த ஜிவி பிரகாஷ் படக்குழு.. குவியும் பாராட்டு!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சீனுராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். இவரது படங்கள் எதார்த்தமாகவும்,