எனக்கு தினமும் அந்த சரக்கடிக்க ரொம்ப பிடிக்கும்.. குடிப்பழக்கத்தை ஒப்புக் கொண்ட 28 வயது அஜித் பட நடிகை
அடிப்படையில் மாடலான பிரபல நடிகை ஒருவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதை ஓபன் ஆக ஒப்புக்கொண்டுள்ளது