ஹாலிவுட் ஸ்டைலில் உறைய வைக்கும் திகில் காட்சிகளுடன் வெளியான பீட்சா 3 டீசர்.. செம த்ரில் ப்பா!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் பீட்சா. விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக வெற்றி அடைந்த படங்களில் மிகவும் முக்கியமான