மாஸ்டர் விஜய்(JD) கேரக்டர் இப்படித்தான் இருக்கும்.. ரிலீஸ் சமயத்தில் உசுப்பேற்றி விட்ட லோகேஷ் கனகராஜ்
நீண்ட நாள் காத்திருப்புக்கு பலனாக வருகின்ற பொங்கலுக்கு ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படம் கோலாகலமாக வெளியாக