ஆடுகளம் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இதுதான்.. 9 வருடத்திற்கு பிறகு மாஸ் சீக்ரெட் உடைத்த வெற்றிமாறன்
2011 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இரண்டாவது முறையாக வெளியான திரைப்படம் தான் ஆடுகளம். பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த திரைப்படம் முதல் பாதி