சூர்யாவை வைத்து பொங்கலுக்கு மாஸ்டர் பிளான் போட்டுள்ள சன் டிவி.. இதுவல்லவா ராஜதந்திரம்!
பண்டிகை நாட்களை பொருத்தவரையில் புதிய புதிய படங்களை வெளியிடுவதில் சன் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பதுதான் நிதர்சனம். திரைப்படங்களை பொறுத்தவரை மற்ற சேனல்களை சன் டிவி