வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு வில்லனாக இந்த முன்னணி நடிகர்? அவருக்கு கிறுக்கு புடிச்சிருக்கா என்ற தயாரிப்பாளர்கள்
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த வாய்ப்பு அசால்டாக காமெடி நடிகர் சூரிக்கு கிடைத்தது கோலிவுட் வட்டாரங்களில் பலருக்கும்