ரோபோவாக இருந்து கஷ்டப்பட்ட சங்கர்.. உடல் பாதித்தற்கு இதுதான் காரணம்
சற்றும் எதிர்பாராத விதமாக ரோபோ சங்கரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருக்கிறது. சில தினங்களுக்கு முன் படபிடிப்புக்கு சென்ற ரோபோ சங்கர் படப்பிடிப்பு தளத்தில் மயக்கம்