Tamilnadu: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை.. காவல்துறையின் கெடுபிடிக்கு காரணம் இதுதான்
Tamilnadu: தனியார் வாகனங்களில் ஊடகம், மருத்துவர், வழக்கறிஞர், ஆர்மி, போலீஸ் என ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர்களை மே 1ம் தேதிக்குள் அகற்ற வேண்டும். இல்லை என்றால் கடும்