நம்ம கண்டுபிடிப்பு நமக்கே ஆப்பு.. வேலைக்கு உலை வைத்து பயமுறுத்தும் AI டெக்னாலஜி
AI Technology: மனிதர்களுக்கான வேலைப்பளுவை குறைப்பதற்கும் துரித கதியில் வேலையை முடிப்பதற்கும் கண்டுபிடிக்கப்பட்டது தான் இயந்திரங்கள். ஆனால் தற்போது பிரபலமாகி வரும் AI அதாவது செயற்கை நுண்ணறிவு