உங்க அப்பன் எதிர்க்க நிக்கான் அவர்ட்ட சொல்லு.. சோயப் அக்தரை பங்கம் செய்த வீரேந்திர சேவாக்
எப்பொழுதுமே கிரிக்கெட்டில் சில சண்டையிடும் சண்டக்கோழிகள் இருப்பார்கள். அந்த வகையில் களத்தில் எப்பொழுதுமே மோதிக் கொள்ளும் இருவர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் சோயப் அக்தர்