மீண்டும் கர்ஜித்த கிழட்டு சிங்கம் யுவராஜ் சிங்.. ஆஸ்திரேலியாவை கதற கதற வேட்டையாடிய யுவி
ரிட்டையர்டு மாஸ்டர்களை வைத்து நடத்தப்படும் கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்தி வருகிறது. இந்தத் தொடரில் ஏழு நாடுகள் பங்கு பெற்று விளையாடி வருகிறது. வயதானாலும் நாங்கள் சிங்கங்கள்