கப்பாவில் ஆஸ்திரேலியாவை காலி செய்த இந்தியா ஆணி.. 33 வருட சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இளம் படை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கப்பாவில் நடைபெற்றது. இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில்