தோனிக்கு முன் அறிமுகமாகி இன்னும் ஓய்வை அறிவிக்காத கிரிக்கெட் வீரர்கள்! அதிலும் இவர் கொஞ்சம் ஓவர்தான்
கிட்டத்தட்ட பல மாதங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, தோனி தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்தார்,இன்று, நாளை என