5 வீரர்கள் பிடித்த 500 கேட்ச்சுகள்.. தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் மட்டுமே முடியும்
கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் 500 கேட்ச்சுகள் பிடிப்பது என்பது அரிதான ஒன்று. அதிவேக தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்தால் மட்டுமே ஒரு அணியின் விக்கெட் கீப்பர்