20,000 ஊழியர்கள் பணியாற்றும் சாம்சங் தொழிற்சாலை இடம் மாற்றம்? ஊழியர்களின் போராட்டம் ஏன்? ஓர் அலசல்
சாம்சங் தொழிலாளர்கள் 8 அம்ச கோரிக்கைளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகின்றன. இதுகுறித்து விரிவாக இதில்