theatre-ott

தியேட்டரை தாண்டி ஓடிடி-யில் பெத்த லாபம் பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. அடிமடியில் கை வைத்த பெரும் முதலைகள்

தியேட்டர் உரிமையாளர்கள் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் சில வேண்டுகோளை வைத்திருக்கிறார்கள்.

Siddharth

ப்ளாப்பான படத்தை வைத்து கலர் கலராய் ரீல் விடும் சித்தார்த்.. இதுல ஓடிடி வேறயா! என்ன கொடுமை ப்ரோ இது

பாய்ஸ் படம் முதல் டக்கர் வரை தமிழ் சினிமா அனுபவங்ளை பற்றி பகிர்ந்து வரும் இவர், தான் தவறவிட்ட படங்களை பற்றியும் ரொம்ப வெளிப்படையாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.

ஓடிடியால் பெருத்த அடி வாங்கிய யூடியூப் சேனல்கள்.. ஒரு வருடத்திற்கு ஹாட்ஸ்டார் கட்டிய கல்லா எவ்வளவு கோடி தெரியுமா?

ஓடிடி நிறுவனங்களால் யூடியூப் சேனல்கள் தொடர்ந்து சரிவை சந்தித்த வருகிறது.

ajith-vijay

ஐம்பதை தாண்டியும் இந்திய அளவில் சாதனை படைக்கும் விஜய், அஜித்.. முதல் முறையாக ஒன்றாக கொண்டாடும் ஃபேன்ஸ்

விஜய் மற்றும் அஜித் இருவரும் 50 நாட்களைத் தாண்டியும் தற்போது வரை சாதனை படைத்து வருகிறார்கள்.

vijay-lokesh

நெட்பிளிக்ஸ், சன் பிக்சர்ஸ் பலகோடி வாரி வழங்கியதற்கு இதுதான் காரணமா.? லோகேஷ் யுனிவர்ஸ் பார்த்து கதிகலங்கிய திரையுலகம்

லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் உரிமையை பல கோடி கொடுத்து வாங்கியதற்கான காரணம்.

சந்திரமுகி 2 முதல் ஜிகர்தண்டா 2 வரை மொத்தம் 13 படங்கள்..1000 கோடிக்கு மேல் பிசினஸில் முதலீடு செய்யும் நிறுவனம்

1000 கோடி இன்வெஸ்ட்மெண்டில் 13 படங்களை ரிலீஸ் செய்யும் உரிமையைப் பெற்ற ஒரே நிறுவனம்.