கோவாவில் ஒன்று கூடிய 90ஸ் தேவதைகள்.. அட நம்ம சிம்ரன் கூட இருக்காங்களே.! வைரல் போட்டோஸ்
90 காலகட்டத்தில் முன்னணி இடத்தில் இருந்த நடிகைகள் எல்லோரும் தற்போது கோவாவில் சந்தித்துள்ளனர். ரீயூனியன் என்ற பெயரில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதில் மீனா, சிம்ரன், சங்கீதா,