பொங்கல் ரேஸை தொடங்கி வைத்த வணங்கான் எப்படி இருக்கு.? வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்
Vanangaan Twitter Review: பாலா இயக்கத்தில் கடைசியாக நாச்சியார் படம் வெளிவந்தது. கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு பிறகு அருண் விஜய்யை வைத்து அவர் இயக்கியிருக்கும் வணங்கான் பொங்கலை