Rebel Movie Review – ஆக்ரோஷமான ஜிவி பிரகாஷின் ரெபல் எப்படி இருக்கு? தமிழன், மலையாளிகளுக்கு இடையே நடந்த உண்மை சம்பவம்
Rebel Movie Review : 80களில் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது ரெபல் படம். நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள