பிரம்மாண்டத்தை மிஞ்சிய பொன்னியின் செல்வன்.. தீயாக பரவும் ட்விட்டர் விமர்சனம்
ரசிகர்கள் பலரும் பல மாதங்களாக ஆவலுடன் காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான்