ஊர் ஊராய் சுற்றி விளம்பரப்படுத்திய விஜய் தேவர் கொண்டா கூட்டணி ஜெயித்ததா.? லிகர் ட்விட்டர் விமர்சனம்
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் மற்றும் பலர் நடிப்பில் உருவான லிகர் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது.