மகாவிஷ்ணு தலை மறைவு.. வாயில அடிங்க, கூடு விட்டு கூடு பாஞ்சிட்டாருன்னு சொல்லுங்க, ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு விவகாரம் தான் இப்போது கொழுந்துவிட்டு எரிகிறது. சென்னை அரசு பள்ளியில் மன அழுத்தத்தை போக்க நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் இவர் கலந்து