அட நம்ம தனுஷ் கேமியோ பண்ணிருக்காருப்பா.. TVK கட்சி பாட்டு, கொடியை கிண்டலடிக்கும் நெட்டிசன்களின் மீம்ஸ்
Trending Memes: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதேபோல் கொடி பாட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இதற்கு அவருடைய