நீதான் என் உயிர் என திருமணம் வரை சென்று கழட்டிவிட்ட 5 ஜோடிகள்..
உருகி உருகி காதலித்த பிறகு கல்யாணம் நேரத்தில் கழட்டிவிட்ட ஜோடிகளை பற்றி பார்க்கலாம்.
உருகி உருகி காதலித்த பிறகு கல்யாணம் நேரத்தில் கழட்டிவிட்ட ஜோடிகளை பற்றி பார்க்கலாம்.
விஜய், அஜித்தை போல டாப் ஹீரோக்கள் லிஸ்டில் இருக்க வேண்டிய நடிகர் தான் பிரசாந்த்.
சில நடிகர்கள் எவ்வளவு பெரிய உச்சத்திற்கு சென்றிருந்தாலும், எந்தவித அலட்டலும் ஆணவம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
பிரபு இதுவரைக்கும் நெகட்டிவ் ஷேட் கொண்ட கதாபாத்திரங்களில் நடித்ததும் இல்லை.
மக்களிடையே சுமாரான விமர்சனங்களையே பெற்று தந்தது.
கண்ணில் காதலையும், மனதில் ஆசையும் வைத்துக்கொண்டு நளினி பரிதவிக்கிறார் என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.
டாப் நடிகர்கள் மாற்றுத்திறனாளியாக நடித்து அசத்திய 5 கதாபாத்திரங்கள்.
சரிதா சினிமாவில் ஆக்டிவாக இருந்த காலத்திலேயே, முன்னணி ஹீரோயின்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறார்.
விஜய்யை பொறுத்த வரைக்கும் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்களை நெருங்கி இருந்தாலும் இன்று வரை உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுத்ததில்லை.
ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு நந்தா படம் தமிழ்நாடு மாநில விருது வாங்கிக் கொடுத்தது.