kamal

பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வரும் 5 படங்கள்.. விக்ரம் படத்தை விட வசூல் வேட்டையில் உலக நாயகன்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்தடுத்து ஐந்து படங்கள் வெளியாக உள்ளது.

simran-vijay

சிம்ரன் நடிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.. விஜய் உடன் சூப்பர் ஹிட் கொடுத்த அந்த இரண்டு படங்கள்

கிளாமரையும் தாண்டி சிம்ரன் ஜெயித்த 5 படங்கள், அதிலும் விஜய்யுடன் இணைந்து நடித்ததன் மூலம் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

Oviya - Aari

பிக் பாஸ் போனது தான் நாங்க செஞ்ச தப்பு.. ஓவியா முதல் ஆரி வரை காணாமல் போன 7 நடிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சியை தொட்ட நடிகர்கள் தற்பொழுது ஆல் அட்ரஸை இல்லாமல் போய் உள்ளனர்.

captain-vijayakanth

காமெடி நடிகருக்காக 15 பேரை அடித்து விரட்டிய விஜயகாந்த்.. சவுக்கு தோப்பில் கேப்டன் செய்த அட்டூழியம்

விஜயகாந்த் தற்போது உள்ள நிலைமையை பார்த்த தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் மனம் நொந்து போய் உள்ளனர். ஏனென்றால் அப்போது கம்பீரம் என்றாலே விஜயகாந்த் தான். தன்னை நாடி ஏழை எளியவர் யார் எது கேட்டாலும் உடனே உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.

சூப்பர் ஸ்டார் உடன் கிசுகிசுக்கப்பட்ட 5 நடிகைகள்.. செட் ஆகாமல் கடைசியில் ரஜினி எடுத்த முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்றைய காலகட்டத்தில் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டாலும், தனக்கான வாழ்க்கையை அவராகவே தேர்வு செய்து கொண்டார்.

thani oruvan- aravind sami

ரீ என்ட்ரியில் சோபிக்காத 5 நடிகர்கள்.. அரவிந்த்சாமி போல் முதல் படத்தோடு காணாமல் போன ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்தும் முதல் படத்திற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் 5 நடிகர்கள்.

அர்ஜுன் காதலித்த ஒரே ஒரு நடிகை.. டாடா காட்டிவிட்டு மாஸ் நடிகரை கல்யாணம் பண்ணிய ஹீரோயின்

90களில் ரசிகைகளின் ஃபேவரட் ஹீரோவான அர்ஜுன், காதலித்த நடிகையை கடைசிவரை கரம் பிடிக்க முடியாமல் போனது.