800 படங்களுக்கு மேல் அசத்திய சார்லியின் சிறந்த 6 கேரக்டர்கள்.. இன்றுவரை மறக்க முடியாத நேசமணியின் கோவாலு!

கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சார்லியின் குறிப்பிட்ட ஒரு சில கேரக்டர்கள் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாது.

முதல் படமே சூப்பர் ஹிட்.. நம்பிய 5 ஹீரோக்கள் எல்லாம் சோபிக்காமல் போன பரிதாபம்

அறிமுகமான முதல் படத்திலேயே கனவு கன்னியாக வலம் வந்த சிம்ரன், ஜோதிகா இவர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது.

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 5 படங்கள்.. 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடிய வைதேகி காத்திருந்தாள்

விஜய்காந்த், ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடித்து வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.

varalakshmi

நீலாம்பரிக்கு நிகரான அக்மார்க் வில்லி.. வரலட்சுமி சரத்குமாரின் சிறந்த 5 படங்கள்

வரலட்சுமி சினிமாவில் வருவதே எனக்கு பிடிக்கவில்லை என்று சரத்குமார் பொது மேடைகளில் ரொம்பவே வெளிப்படையாக இதை சொல்லி இருக்கிறார்.

தனுஷ் வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற்ற 5 பிரபலங்கள்.. தரமான இயக்குனரை அறிமுகப்படுத்திய பொல்லாதவன்

தனுஷ் சினிமாவில் கை கொடுத்து தூக்கி விட்ட சில பேர் பிரபல நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்கள்.

கரண் நடிப்பில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.. கர்வத்தால் எல்லாத்தையும் இழந்த ஹீரோ

கடைசிவரை கர்வத்தோடு வாழ்ந்து வந்தார் கரண். இப்படி இருந்தால் தான் சினிமாவில் பிழைக்க முடியும் என கூறியதை கேட்டு அப்படியே தனது கேரக்டரையே மாற்றிக் கொண்டார்.

goundamani-cinemapettai

காமெடியன் வில்லன் அவதாரம் எடுத்து வெற்றி கண்ட 8 ஹீரோக்கள்.. அரசியல்வாதியாக மிரட்டி விட்ட கவுண்டமணி

வில்லனாக தெறிக்க விட்ட 8 காமெடி நடிகர்கள் ரகசிய போலீசில் மிரட்டலான அரசியல்வாதியாக களமிறங்கிய கவுண்டமணி.