bb-contestants-robert-master-rakshitha

விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் விவாகரத்து ஆன பிரபலங்கள்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் அதில் சிலர் விவாகரத்து ஆனதை வெளிப்படையாக தெரிவிப்பார்கள் பலர் அதை மறைத்து விடுவார்கள்.

ஒட்டுமொத்த மும்பையையும் உருவாக்கிய தேசிய விருது இயக்குனர்.. கமலே வியர்ந்து பார்த்த படம்

மும்பையை மைய்யமாக கொண்டு வந்த படத்திற்காக ஒட்டுமொத்த மும்பையையும் சென்னையில் உருவாக்கியிருக்கிறார் கலை இயக்குனர்.

mic-mohan

ரீ-என்ட்ரியில் மாஸாக வரும் வெள்ளிவிழா கண்ட 5 ஜாம்பவான்கள்.. மைக் மோகன் கதை தான் கொஞ்சம் பாவமா இருக்கு

80 காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இடையான புகழுடன் இருந்த மைக் மோகன் மீண்டும் நடித்து வருகிறார்.

Ruturaj

6 பந்துகளில் எப்படிங்க ஏழு சிக்ஸ்.. மரண பீதியை காட்டி யாராலும் உடைக்க முடியாத சாதனையை செய்த ருத்ராஜ்

இந்திய அணியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப சரியான நேரத்தில் இளம் வீரர்கள் இந்திய அணியை தூக்கி நிறுத்த வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி சமீபத்தில் வந்தவர் தான் இந்திய அணியின் இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்

விஜய் ஹசாரே டிராஃபி நடந்து கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், இதன் கால் இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்த கோப்பையில் 2-வது குவாட்டர் பைனலில் உத்தர்பிரதேஷ் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதின.

முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த மகாராஷ்டிரா, ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முன்னணி வீரர்கள் பலரும் ஏமாற்றம் தந்த நிலையில், அந்த அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் ஒரு முனையில் நிலைத்து நின்று எதிர் அணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வந்தார்.

தனி ஒருவனாக எல்லாருடைய பந்து வீச்சையும் சிதறடித்தார் ருத்ராஜ். அவர்மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 100 ரன்களை கடந்த பிறகும் சோர்வடையாமல் ஆட்டத்தின்வேகத்தை அதிகப் படுத்தினார். எல்லாத் திசையிலும் சிக்சர்கள், பவுண்டரிகள் என பறக்க விட்டார்.

இப்படி அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் போது அவருக்கு அல்வா கிடைத்தது போல் அமைந்தது ஆட்டத்தின் 49தாவது ஓவர். இந்த ஓவரின் முதல் 5 பந்துகளை சிக்சருக்கு விளாசினார் கேப்டன் கெய்க்வாட் . ஐந்து பந்தை சிக்சருக்கு அடித்த நிலையில் அந்த 5வது பந்து அவருக்கு நோபால் ஆக வந்து சேர்ந்தது.

அந்த நோபாலையும் சிக்சர் அடித்து, ஆறாவது பந்தையும் விட்டுவைக்காமல் 6 ரன்கள் அடித்து, மொத்தத்தில் ஒரு ஓவரில் 43 ரன்களை அடித்து யாரும் எட்ட முடியாத சாதனையை படைத்துள்ளார் ருத்ராஜ் . மொத்தத்தில் 159 பந்துகளில் 220 ரன்கள் அடித்தார். விஜய் ஹசாரே தொடரில் ஏற்கனவே முதல் இரட்டை சதத்தை இந்த ஆண்டு தான் ஜெகதீசன் அடித்துள்ளார்.

ரஜினிக்கு வில்லனாக நடித்ததால் அந்தஸ்தை இழந்த நடிகர்.. 183 படம் நடித்தும் ஓரங்கட்டிய தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் திரைப்படங்களில் யாராவது நடித்தால் அவர்கள் பெரிய உச்சத்தை அடைந்து விடுவார்கள்.உதாரணத்திற்கு நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டாரோட தனது முதல் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த

kanjana-aaranmanai

அரண்மனை, காஞ்சனாவையே மிஞ்சிய திகில் திரைப்படம்.. 70களில் தமிழ் சினிமாவைப் புரட்டிப் போட்ட சஸ்பென்ஸ் திரில்லர்

இப்போது வெளியாகும் பேய் படங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு, 70களில் வெளியான படம் ஒன்றின் திரைக்கதை அவ்வளவு திரில்லராக இருக்கும்.

sivaji-ganesan

நெகட்டிவ் ரோலில் சிவாஜி கலக்கிய 5 படங்கள்..

அந்த கால தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிப்பு அரக்கனாக இருந்தவர் தான் சிவாஜி கணேசன். எந்த கேரக்டர்கள் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கி உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி விடுவார்.

rajini-kamal

90களில் மாஸ் காட்டிய 5 நடிகர்களின் சம்பள பட்டியல்.. கமலை விட 3 மடங்கு அதிகம் வாங்கிய சூப்பர் ஸ்டார்

ரசிகர்களின் மனதைக் கவர்ந்த முன்னணி நடிகர்கள் 90களில் வாங்கிய சம்பள விபரத்தை பலரும் ஆச்சரியத்துடன் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். அதிலும் ரஜினி கமலுக்கு பயங்கர டஃப் கொடுத்திருக்கிறார்.