மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத 6 சக்சஸ்ஃபுல் ஹீரோக்கள்.. ஆனா இப்ப பல நூறு கோடி சொத்து மற்றும் சம்பளம்
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் நாம் அனைவருக்கும் விருப்பமான முன்னணி நடிகர்களின் பலர் பட்டப் படிப்பு படிக்காதவர்கள், ஒரு சிலர் கல்லூரியின் வாசலையே மிதிக்காதவர்கள்