ஹீரோக்களின் சப்போர்ட் இல்லாமல் வசூலை வாரிக் குவிக்கும் 7 ஹீரோயின்கள்
ஒரு காலத்தில் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் பாடல் காட்சிகளுக்கும், காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியே மாறியிருக்கிறது. ஹீரோக்களுக்கு சமமாக, ஹீரோயின்கள்