பாலிவுட்டே பொறாமைப்படும் 2 தமிழ் நடிகர்கள்.. தனுஷ் மீது பயங்கர கிரஸ் என கூறிய சர்ச்சை நடிகை
நடிகைகளை பொறுத்தவரை எந்த மொழிப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பை ஈசியாக பெற்றுவிடுவார்கள். மேலும் நடிகைகளுக்கு ரீச்சும் ஈசியாக கிடைத்து விடும். ஆனால் ஹீரோக்களை மக்கள் அப்படி எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை.