சந்தானத்தை பழிவாங்க நினைக்கும் பிரபலங்கள்.. கட்டி அரவணைத்துக் கொண்ட யோகி பாபு
காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு அடுத்தடுத்து நானே வருவேன், கருங்காப்பியம், காப்பி வித் காதல், டக்கர் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் பொம்மை நாயகி, பூமர் அங்கிள்