Category: சிறப்பு கட்டுரைகள்

madhavan-modi
மே 20, 2022

மோடியை கணித்த மாதவன்.. ஒருவகையில இதுவும் உண்மைதான்

மாதவன் தற்போது ராக்கெட்டரி என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படம் விரைவில் […]

மே 20, 2022

இன்று வரை குழந்தை முக ஹீரோக்களுக்கு கிடைக்காத அங்கீகாரம்.. அதற்கு ஆசைப்படும் 5 ஹீரோக்கள்

தமிழ் சினிமாவில் சில ஹீரோக்களின் முகம் பால் வடியும் பச்சை குழந்தை போல் இருப்பதால் அவர்களுக்கு ஆக்ஷன் காட்சிகள் சுத்தமாகவே எடுபடவில்லை. இவர்கள் சண்டைக்காட்சியில் நடித்தாலும் மக்கள் ரசிப்பதில்லை. ஆக்ஷன் ஹீரோக்கள் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் […]

vijaysethupathi-cinemapettai
மே 19, 2022

பந்தாவே இல்லாமல் தோளில் கைபோட்டு சகஜமாய் பழகும் 6 நடிகர்கள்.. கட்டிப்பிடித்து கன்னத்தை கடிக்கும் அக்கட தேச நடிகர்

ரசிகர்களால் தான் சினிமாவில் பிரபலங்கள் ஜொலிக்க முடிகிறது. ஆனால் சிலர் தங்களை பார்க்க வரும் ரசிகர்களை அவமதிக்கின்றனர். ஆனால் சில நடிகர்கள் பந்தா இல்லாமல் ரசிகர்களில் தோளில் கைபோட்டு பழகுகின்றனர். அவ்வாறு உள்ள 6 நடிகர்களை இப்போது பார்க்கலாம் […]

மே 19, 2022

இப்பவும் ரசிகர்களை பித்து பிடிக்க வைக்கும் த்ரிஷாவின் 10 படங்கள்.. இப்பவும் பீல்ட் அவுட் ஆகாத நடிகை

சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கடந்தும் ஹீரோயினாகவே நடித்து வருபவர் திரிஷா. அவருடைய இளமையான தோற்றம் மற்றும் அழகு தான் இதற்கு முக்கிய காரணம். மேலும் தமிழ் சினிமாவில் அவருடைய கதாபாத்திரங்களும் வலுவாக இருந்துள்ளது. அவ்வாறு திரிஷாவின் அசத்தலான […]

rajini-vijay-ajith
மே 19, 2022

வெளிமாநிலங்களில் வசூல் வேட்டையாடிய 10 தமிழ் படங்கள்.. காணாமல் போன அஜித்!

தமிழில் உருவான சில படங்கள் வெளிமாநிலங்களிலும் வெளியானது. இங்குள்ள முன்னணி நடிகர்களுக்கும் அங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் வெளி மாநிலங்களிலும் தமிழ் படங்கள் அதிக வசூலைப் பெற்றுள்ளது. அவ்வாறு 2022 ஆம் ஆண்டு தமிழ் படங்கள் வெளிமாநிலங்களில் […]

best-movies
மே 18, 2022

காலத்தால் அழிக்க முடியாத 7 படங்கள்.. இப்ப ரீ-ரிலீஸ் பண்ணா கூட 100 நாள் கன்ஃபார்ம்

சினிமாவில் சில படங்கள் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து இருக்கும். ஆனால் அடுத்தடுத்த படங்கள் வெளியானால் ரசிகர்கள் இந்தப் படத்தை மறந்துவிடுவார்கள். ஆனால் ஒரு சில படங்கள் நாம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு நம் மனதில் […]

roja
மே 18, 2022

முதல்வருக்கு முத்தம் கொடுத்த ரோஜா.. மேடையில் சலசலப்பை உண்டாக்கிய சம்பவம்

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை ரோஜா, இயக்குநர் செல்வமணியை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். அதன்பிறகு நடிப்பதை விட்டுவிட்டு அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். பல மேடைகளில் மகளிர்க்காக […]

messi-Kholi
மே 18, 2022

கடந்த வருடத்தில் கோடிகளில் புரண்ட 5 வீரர்கள்.. கிரிக்கெட்டில் இவருக்கு மட்டுமே இடம்

ஸ்போர்டிகோ என்ற விளையாட்டு நிறுவனம் கடந்த வருடம் விளையாட்டு வீரர்கள் வாங்கிய சம்பளம் தொடர்பான பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த 100 இடங்களில் குறிப்பிட்ட 5 இடங்களை யார், எந்த நாட்டு வீரர்கள் வீரர்கள் பிடித்திருக்கிறார்கள் என்பதை […]

Rahanae
மே 17, 2022

உங்களுக்கு விளையாடவே வரவில்லை.. முடிவுக்கு வந்த இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வந்ததில் இருந்து அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் பலர் உருவாககி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் காட்டும் இளம் படைகள் உருவாகிக் கொண்டிருக்கிறது இந்த வரையறுக்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள். நடப்பு ஐபிஎல் […]

suriya-vijay
மே 17, 2022

லாக் டவுனுக்கு பின் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 5 படங்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய சூர்யா

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது திரையரங்குகள் மூடப்பட்டதால் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பின்பு கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் அதற்குப் பின் வெளியாகி முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 5 படங்களை […]