ganguly

கிரிக்கெட்டில் நம்பமுடியாத 5 சாதனைகள்.. அடிச்சிக்கவே முடியாத சௌரவ் கங்குலி ரெக்கார்டு

இன்றுவரை கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் நடைபெற்றுள்ளது . அவற்றுள் நம்ப முடியாத சாதனைகளும் பல அடங்கும். அந்தவகையில் நாம் இதுவரை அறியாத மற்றும் நம்பமுடியாத சாதனைகளை

mgr-sivaji

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாக மாறிய 5 நடிகர்கள்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு நிரந்தர வில்லன் இவர்தான்

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு பெரிய உயரத்தை அடைந்த ஹீரோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஹீரோக்களாக அறிமுகமான சில நடிகர்கள் வில்லனாக நடித்த அசாத்தியமான நடிப்பை

raghavalawrence

காரை துடைத்து, சாப்பாடு பரிமாறிய ராகவா லாரன்ஸ்.. பல அவமானங்களுக்கு பின் ரஜினி கொடுத்த வாழ்க்கை

நடன இயக்குனராக திரையுலகில் அறிமுகமாகி தற்போது தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வெற்றி படங்களை கொடுத்து வருபவர் ராகவா லாரன்ஸ். அதேபோன்று அவரது காஞ்சனா சீரிஸ் படங்களுக்கும் குழந்தைகள் முதல்

sundarc-karthik

வயிறு குலுங்க சிரிக்க வைத்து வெற்றிகண்ட 6 படங்கள்.. வசூல் வேட்டையாடிய சுந்தர் சி

இயக்குனர்கள் தங்களது படங்களை காதல், ஆக்சன், திரில்லர் போன்ற ஜானரில் எடுத்தாலும் அதில் சில காட்சிகள் மட்டுமே காமெடி இடம் பெற்றிருக்கும். ஆனால் முழுவதும் காமெடியை மட்டுமே

rajamouli-movies

500 கோடி வசூலை தாண்டிய பிரமிக்க வைத்த 7 படங்கள்.. ஹாட்ரிக் அடித்த ராஜமௌலி

ஒரு படம் எடுப்பது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக என்றாலும் அதன் முக்கிய காரணம் வியாபாரம் தான். ஒரு படத்தின் தயாரிப்பாளர் தன்னுடைய படம் வணிக ரீதியாக வெற்றி பெற

kamal-anjali

தியேட்டரை கண்ணீரால் மிதக்க வைத்த 5 படங்கள்.. அப்பா, மகள் பாசத்தில் பின்னிய கமல்

தமிழ் சினிமாவில் ரசிகர்களை தியேட்டரில் கதற கதற  அழவைத்த கதைகள் நிறைய உள்ளது. அதில் தற்போது வரை ரசிகர் மனதில் நீங்காத 5 படங்களை பற்றி பார்க்கலாம்.

Rcb-Duplesi

விரக்தியில் கண்டபடி உளறிய கேப்டன்.. ஐபிஎல் கோப்பை எங்களுக்கு இல்லை என சூசகமாக சொல்லிய டுப்லஸ்ஸிஸ்

2022 ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. மும்பையில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஆரம்பித்த முதல் போட்டியிலேயே சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்த முறை சென்னை அணிக்கு தோனி

ar-rahman

2 மில்லியனை தொட போகும் ஏ.ஆர்.ரகுமான்.. உலக தமிழர்களை திரும்பிப் பார்க்க வைத்த தருணம்

பிரபல இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரகுமான், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடலை உருவாக்கி வெளியிட்டு இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உள்ளார் . இவர் தற்போது தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார்.

மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்பாடல் சமூக வலைதளகளில் பெருமளவில் வரவேற்ப்பை பெற்றது .

மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல், பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.

மேலும் இளைய தலைமுறையினரைத் தங்கள் கலாச்சார வேர்களுடன் இணைக்கவும், தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லவும் அறிவுறுத்துகிறது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ஏற்பாடு செய்து தயாரித்த இந்தப் பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர். அமீன், அமினா ரஃபீக், கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் ஆகியோர் ரஹ்மானுடன் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். 2 மில்லியனை தொட போகிறது இந்த பாடல், உலக தமிழர்களை திரும்பி பார்க்க வைத்த தருணம்.

Mgr-Sivakumar

ஜிம் போகாமல் கட்டுமஸ்தான உடம்பிற்காக பழைய நடிகர்கள் செஞ்ச வேலை.. எம்ஜிஆர் முதல் சிவகுமார் வரை

தற்போது உள்ள நவீன காலத்தில் எங்கு பார்த்தாலும் உடற்பயிற்சிக் கூடங்கள் தான். ஆனால் அந்த காலகட்டத்தில் எங்காவது ஒரு இடத்தில் தான் இதுபோன்ற உடற்பயிற்சிக் கூடங்கள் இருக்கும்.

தமிழ் சினிமா இழந்த 6 வில்லன் நடிகர்கள்.. மறக்க முடியாத நாயகன் பட வாபா

ஹீரோவை ரசிகர்கள் பிடிப்பதற்கு முக்கிய காரணம் அப்படத்தில் நடிக்கும் வில்லன் தான். இவர்களால்தான் ஹீரோக்களை ஆக்ஷன் ஹீரோவாக காட்டுகிறார்கள். தமிழ் சினிமா சிறந்த வில்லன் நடிகர்களை இழந்துள்ளது.