55 ஆண்டுகளில் மோசமான தோல்வி.. முடிவுக்கு வரும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி? ரசிகர்கள் வேதனை
55 ஆண்டுகளில் எந்த இந்திய கேப்டனும் பண்ணாத மோசமான சாதனையை கேப்டன் ரோஹித் சர்மா படைத்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி விராட் கோலி,