ஒட்டும் வேண்டாம் உறவும் வேணாம்.. தவெகவின் கொள்கைகள் மீது சீமான் கடும் விமர்சனம்
தமிழக அரசியலில் புதிய பாய்ச்சலை தொடங்கியிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியவர் சமீபத்தில் அக்கட்சியின் கொடியையும், கொடிப்பாடலையும் அறிமுகம்