நவீனை கூப்பிட்டு ஓவராக மிரட்டும் விஜய்.. காவேரி இருக்கும் திமிரில் பிடிவாதமாக டார்ச்சர் பண்ணும் யமுனா
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஒவ்வொருவரும் சுயநலத்திற்காக நவீனை பலியாடாக சிக்க வைப்பதற்கு துணிந்து விட்டார்கள். காவிரியை பொருத்தவரை தன்னுடைய தங்கச்சி