வாய்ச்சவடால் அப்ரிடிக்கு யுவராஜ் சிங் கொடுத்த பதில்.. இந்தியா தான் உயிர் என சர்வத்தையும் அடக்கிய படை
இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் டி20 லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரச்சனை காரணமாக இந்த தொடரில்