பிக் பாஸ் வருவதால் முடிவுக்கு வரும் சீரியல்.. 600 எபிசோடை தாண்டிய ஃபேவரிட் சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை, சச்சரவு, விறுவிறுப்பு, அடிதடி, காதல் என அனைத்துமே பார்த்தவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கான விஷயமாக இருக்கும்.