தனம் சீரியலுக்காக மொக்கை சீரியலை தூக்கி எறிந்த விஜய் டிவி.. அடுத்த லிஸ்டில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியல்
Serial: விஜய் டிவியில் புதுசாக வருகை தருவதற்கு தனம், பூங்காற்று திரும்புமா சீரியல் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில்