ஈஸ்வரியை லெப்ட் அண்ட் ரைட் வெளுத்து வாங்கிய பாக்யா.. ராதிகா விரட்டியதால் தண்ணீரில் மூழ்கிய கோபி
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவின் பிரிவை தாங்க முடியாத கோபி ராதிகாவை சந்தித்து பேசிட்டு வருகிறேன் என்று கிளம்பி விடுகிறார்.