எதிர்நீச்சல் 2வில் ஒரே கல்லில் 3 மாங்காவுக்கு குறி வைத்த கதிர்.. தர்ஷனிடம் இருந்து தப்பிக்க போகும் அன்புக்கரசி
Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், தர்ஷன் கல்யாணத்தை வைத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்று குணசேகரன் முடிவெடுத்து