நன்றி மறப்பது நன்றன்று.. வெற்றி கோப்பையுடன் நெகிழ்ந்து போய் பேசிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்
Biggboss 8-Muthukumaran: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வழியாக முடிந்து விட்டது. ஏகப்பட்ட விமர்சனங்களை கடந்து வந்த இந்த சீசனின் டைட்டிலை வென்றுள்ளார் முத்துக்குமரன்.