விஜயாவை பைத்தியக்காரி ஆக மாற்றிய ரோகினி.. கல்யாணியின் முகத்திரையை கிழிக்கும் மாமியார்
Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி தன்னுடைய வாழ்க்கைக்காக என்ன வேணாலும் பண்ணக்கூடிய ஒரு தந்தரவாதி. அப்படிப்பட்ட ரோகிணி,