அர்ணவை அசால்ட்டா டீல் செய்த விஷால் அருண்.. ஹீரோயிசம் பண்ண வந்தா ஜோக்கர் ஆக்கிட்டாங்களே
Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோட் சுவாரசியமாக இருந்தது. அதில் பழைய எட்டு போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து சம்பவம் செய்தனர். அதில் ரவீந்தர் பேசியது