இனியாவுக்கும் ஆகாசுக்கும் நடந்த கல்யாணம்.. மூட்டை முடிச்சு கட்டிய பாக்கியலட்சுமி
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் தான் நெடுந்தொடராக கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் ஓடி இருக்கிறது. இதற்கு ஒரு எண்டே இல்லையா