சிங்கப்பெண்ணில் எல்லா உண்மையையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் முக்கிய நபர்.. அன்பு, ஆனந்திக்கு ஏற்பட போகும் அவமானம்
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியனின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்திக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அன்பு அந்த இடத்தில் கண்டிப்பாக வந்து நிற்பான்.