காவிரி குமரன் நவீன் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி.. விஜய்க்கு குட் பாய் சொல்லும் வெண்ணிலா
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், தலைமறைவாக இருந்து தில்லாலங்கடி வேலை பார்த்து வரும் பசுபதி இருக்கும் இடத்தை நவீன் கண்டுபிடித்து விட்டார்.