சிங்கப்பெண்ணில் அன்புவை தன் காதலால் கட்டுப்படுத்தும் ஆனந்தி.. வில்லத்தனத்தில் மித்ராவை மிஞ்சிய மகேஷ்
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மித்ரா மற்றும் கருணாகரனை போல் ஒரு விஷப்பாம்பு இருக்கவே முடியாது என்று